பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
மார்ச் 17 – மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு
மார்ச் 19 – மொழிப்பாடம் இரண்டாம் தாள் தேர்வு
மார்ச் 21 – விருப்ப மொழிப்பாடத்தேர்வு
மார்ச் 27 – ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 30 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 2 – கணிதத்தேர்வு
ஏப்ரல் 7 – அறிவியல் தேர்வு
ஏப்ரல் 9 – சமூக அறிவியல் தேர்வு
பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
மார்ச் 4 – மொழித்தேர்வு
மார்ச் 6 – ஆங்கிலத்தேர்வு
மார்ச் 11 – கணித தேர்வு, விலங்கியல், வணிகம்
மார்ச் 13 – கணினி அறிவியல், உயிர் வேதியியல்
மார்ச் 18 – இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி
மார்ச் 23 – அடிப்படை பொறியியல் தேர்வுகள், உயிரியல், தாவரவியல்
மார்ச் 26 – வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
மார்ச் 2 – மொழித்தேர்வு
மார்ச் 5 – ஆங்கிலத்தேர்வு
மார்ச் 9 – கணித தேர்வு, விலங்கியல், வணிகம்
மார்ச் 12 – கணினி அறிவியல், உயிர் வேதியியல்
மார்ச் 16 – இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி
மார்ச் 20 – அடிப்படை பொறியியல் தேர்வுகள், உயிரியல், தாவரவியல்
மார்ச் 24 – வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல்