விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக, தண்ணீரை திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, முல்லை பெரியாறு அணையின் 18ம் கால்வாயில் இருந்து பாசனத்துக்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரை இன்று காலை திறந்து விட்டார். வினாடிக்கு 279 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 18ம் கால்வாயினை, கொட்டக்குடி ஆற்றுடன் இணைக்கும் திட்டம் முடிவுற்றதை அடுத்து, கால்வாய் நீட்டிப்பு திட்ட பகுதிகளுக்கு, சோதனை ஓட்ட அடிப்படையில் 7 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
-
By Web Team
- Categories: தமிழ்நாடு, வானிலை
- Tags: Mullaperiyar DamWater openingமுல்லைப்பெரியாறு அணை
Related Content
16 ஆண்டுகளுக்கு பின் கேஆர்பி அணையிலிருந்து 8500 கனஅடி நீர் வெளியேற்றம்
By
Web Team
November 19, 2021
12 மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு
By
Web Team
February 19, 2021
செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு!
By
Web Team
December 3, 2020
பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!!
By
Web Team
August 30, 2020
புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுகால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு!
By
Web Team
August 18, 2020