மதிப்பெண் கல்வி வேண்டாம் – ஜக்கி வாசுதேவ்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதை தெரிவித்தார். நன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டதாக கூறிய அவர், கல்விச் சுமையால் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மதிப்பெண் நோக்கிய கல்வி முறையை மாற்றா விட்டால் தற்கொலைகளை தடுக்க முடியாது என்று எச்சரித்த ஜக்கி வாசுதேவ், பள்ளிகளில் 50 சதவீத நேரம் மட்டுமே கற்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நாடு முழுவதும் கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டத்தை தயார் செய்து அரசு

Exit mobile version