காக்கிநாடா – சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் மயக்க ஸ்பிரே அடித்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் 32 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டதாக எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஓங்கோல் – நெல்லூர் இடையே நடைபெற்றுள்ளதால் ஓங்கோல் ரயில்வே போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. வட மாநிலத்தை சேர்ந்தவர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் நூதன முறையில் 32 சவரன் நகை கொள்ளை
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: 32 சவரன் நகைகாக்கிநாடா-சென்னைகொள்ளைவிரைவு ரயிலில்
Related Content
யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கொள்ளை - தொழில் நஷ்டத்தால் எடுத்த விபரீத முடிவு!
By
Web Team
October 6, 2020
காவல் உதவி ஆய்வாளர் மகள் திருமண விழாவில் 50 சவரன் நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளை
By
Web Team
January 27, 2020
போதிய சம்பளம் இல்லாததால் உறவினர்கள் வீடுகளில் கொள்ளையடித்த காதலர்கள்
By
Web Team
November 26, 2019
குத்தாலம் அருகே தொழிலதிபர் வீட்டில் ரூ.13 லட்சம் கொள்ளை
By
Web Team
October 21, 2019