பாகிஸ்தானில் புதிதாக பதவியேற்றுள்ள இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானில் ஊடகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால், செய்திகளை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலை இருந்தது. இந்தநிலையில், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை இம்ரான்கான் அரசு தளர்த்தியுள்ளது. ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அவை செய்திகளை வெளியிடுவதில் எந்த தடையும் இல்லை என்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஃபாவட் சவுத்ரி (Fawad Chaudhary) தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் தளர்வு
-
By Web Team
- Categories: உலகம், செய்திகள்
- Tags: mediaPakistanrestrictions imposedஃபாவட் சவுத்ரிபாகிஸ்தான்
Related Content
ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!
By
Web team
August 30, 2023
கப்பு முக்கியம் பிகிலு! ஆசியக் கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
By
Web team
August 10, 2023
திருமணம் எனும் நிக்காஹ்! பாகிஸ்தான் பெண்ணிற்கும் ஜோத்பூர் ஆணிற்கும் “ஆன்லைன்” திருமணம்!
By
Web team
August 7, 2023
எகனாமி மான்ஸ்டர்..! ஜாக் மா மேற்கொண்ட ரகசியப் பயணம்..! உலகப் பொருளாதாரம் என்னவாகப் போகிறது?
By
Web team
July 12, 2023
பாகிஸ்தான்..மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு!
By
Web team
March 7, 2023