தேசியக் கொடியை தவறாக வரைந்த அதிபர் டிரம்ப்

ஓஹியோவில் (ohio) உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு தனது மனைவி மெலனியாவுடன் அதிபர் டிரம்ப் சென்றிருந்தார். அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுடன் அமெரிக்க தேசியக் கொடியை வரைந்த டிரம்ப், வெள்ளை நிறக் கோடுகளுக்கு பதிலாக நீல நிறத்திலான கோடுகளை வரைந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதால், டிரம்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version