திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே ஒரு கூட்டணி உருவாகி கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். அழகிரி நடத்திய பேரணி குறித்த செய்தி வெளியே வந்தால் திமுகவிற்கு பின்னடைவு ஏற்படும் என்பதற்காகவே, குட்கா விவகாரத்தில் சோதனை நடத்தப்பட்டதாக தம்பிதுரை குற்றம்சாட்டினார். ஸ்டாலினுக்கு மறைமுகமாக பாஜக உதவி செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எப்போது தேர்தல் வந்தாலும், அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் தம்பிதுரை குறிப்பிட்டார்.
திமுக , பாஜக மறைமுகமான உறவு – தம்பிதுரை
-
By Web Team

Related Content
பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூச்சு - தலைவர்கள் கண்டனம்
By
Web Team
September 27, 2020
திருச்சி பாஜக பிரமுகர் கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது
By
Web Team
January 30, 2020
முக்கொம்பில் ரூ.387.60 கோடி செலவில் புதிய அணை கட்டும் பணிகள் தொடங்கியது
By
Web Team
July 3, 2019
நிறம் மாறுபவர்களுக்கு வாய்ப்பு தருவதை மக்கள் முடிவு செய்வார்கள்: தம்பிதுரை
By
Web Team
April 20, 2019
கை சின்னம் ஜெயித்தால் வெற்றுக்கை தான் காண்பிப்பார்கள் : தம்பிதுரை
By
Web Team
March 27, 2019