சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹார்பின்( harbin) நகரில் ஹாட் ஸ்பிரிங்ஸ் (hot springs) என்ற பிரபல உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் ஒரு தளத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. பின்னர் மற்ற தளங்களுக்கும் மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடும் புகை மூட்டம் காரணமாக வெளியேற முடியாத வாடிக்கையாளர்கள் தீயின் பிடியில் சிக்கினர். அவர்களில் 18 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் அடைந்த 19 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சீனா பிரபல உணவகத்தில் பயங்கர தீ விபத்து
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள்
- Tags: 18 பேர் படுகாயம்உணவகம்சீனாபயங்கர தீ விபத்து
Related Content
அரசியலில் குதிக்கும் ஜாக்கிஜான்... ஏன்?
By
Web Team
July 13, 2021
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட உரிமையில்லை - சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை
By
Web Team
October 16, 2020
சமூக வலைதளங்களில் வைரலாகும் 1,400 ஆண்டு பழமையான கின்கோ மரம்!
By
Web Team
October 11, 2020
மருந்துப்பொருட்களில் சீனாவை மட்டும் நம்பியிருப்பதா? - உயர்நீதிமன்றம் வேதனை!
By
Web Team
October 9, 2020
இராணுவப் பயன்பாட்டிற்கு கார்பைன் ரக துப்பாக்கி - கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டம்
By
Web Team
October 7, 2020