"சிறுத்தையை துரத்திய நாய் "

ராஜஸ்தானில் உள்ள வனப்பகுதியில் பயணித்த சுற்றுலாப் பயணிகள், ஜீப் அருகே சிறுத்தை ஒன்று வந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அங்கிருந்த நாய் ஒன்று சிறுத்தையை பார்த்ததும் பலமாக குரைக்கத் தொடங்கியது. இதனால், நாயை நெருங்க சிறுத்தை தயங்கியது. இந்தக் காட்சியை ஜீப்பில் இருந்தவர்கள் பதிவு செய்து, இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அஞ்சா நெஞ்சத்துடன் சிறுத்தையை விரட்டி அடித்த நாயின் வீரம், இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version