இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் நீர் தேக்கத்திலிருந்து பாசன வசதிக்காக நீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று வரும் 30ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால், 2 ஆயிரத்து 498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளதாக குறிப்பிடுள்ள அவர், நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள உயர் மகசூல் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்
குண்டேரிபள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: குண்டேரிபள்ளம்தண்ணீர் திறக்க உத்தரவுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Related Content
தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்!
By
Web Team
April 13, 2021
சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் - முதல்வர் அறிவிப்பு!
By
Web Team
December 2, 2020
என் வாழ்வில் இன்று மகிழ்ச்சிகரமான நாள் - நெகிழ்ந்த முதலமைச்சர்
By
Web Team
November 18, 2020
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்!
By
Web Team
October 13, 2020