ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்நானி, நிதஷ் நாயக் ஆகியோர் நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதனையேற்று, எய்ம்ஸ் மருத்துவர்கள் 2 பேர் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி உள்ளனர். மருத்துவர்கள் 2 பேரிடமும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் நாளை குறுக்கு விசாரணை நடத்த உள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான எய்ம்ஸ் மருத்துவர்கள்
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: AIIMS doctors are investigatingஆறுமுகசாமி ஆணையத்தில்எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜர்
Related Content
நடிகை ரைசா வில்சனுக்கு மருத்துவர் பைரவி செந்தில் நோட்டீஸ்
By
Web Team
April 23, 2021
சென்னையில், கண்டெய்னர் லாரி உரிமையளர்கள் 5 வது நாளாக வேலை நிறுத்தம்
By
Web Team
September 20, 2019
ஆந்திராவில் 5 துணை முதலமைச்சர்களை நியமிக்க, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு
By
Web Team
June 7, 2019
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை - சிறப்புகள் மற்றும் பயன்பாடுகள்
By
Web Team
December 18, 2018
"எய்ம்ஸ் குறித்த ஆர்.டி.ஐ. தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது"
By
Web Team
October 5, 2018