பா.ஜ.க -வுடன் சேர்ந்து அதிமுக அரசை கவிழ்க்க டிடிவி சதி – தங்கமணி

வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கருணாநிதியுடன் தினகரன் தொடர்பு வைத்திருந்ததால், போயஸ் கார்டன் இல்லத்திற்குள் நுழையக் கூடாது என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதாக கூறினார். அமைச்சர்களை நகைச்சுவை நடிகர்களோடு தினகரன் ஒப்பிட்டு வருவதை சுட்டிக்காட்டிய தங்கமணி, தினகரன் தான் உண்மையான நகைச்சுவை நடிகர் என தெரிவித்தார்.

Exit mobile version