சென்னை முழுவதும் புதைவடக் கம்பிகள் அமைக்கப்பட உள்ளது: அமைச்சர் தங்கமணி

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சென்னை நகர் முழுவதும் புதைவடக் கம்பிகள் அமைக்கப்பட இருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இதேபோல், ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பணி நியூயார்க் நகரங்களின் தரத்துக்கு ஈடாக சென்னை தியாகராய நகரில் சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். திமுக உறுப்பினர் கே.என்.நேரு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் இதனை கூறினார்.

Exit mobile version