பயங்கரவாதிகளுடன் ராணுவம் நடத்திய தாக்குதல்

பந்திபூரா பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடியில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அங்கிருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

Exit mobile version