சிவகார்த்திகேயனின் வைரல் வீடியோ

தொண்டு நிறுவனம் ஒன்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் சிவகார்த்திகேயன் பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடுவது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் சிவகார்த்திகேயன், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி விளக்கி உள்ளார்.

ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும் போது எப்படி எதிர்ப்பது என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version