மணமக்களுக்கு இப்படி ஒரு பரிசா !

மயிலாடுதுறை அருகே மணமக்களுக்கு மண்ணடுப்பு, விறகுகளை நண்பர்கள் பரிசாக வழங்கியது மணமக்களை ஆச்சர்யபடுத்தியது. சீர்காழியில் நடைபெற்ற திருமணத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் மண்ணடுப்பு, விறகுகளை மணமக்களுக்கு நண்பர்கள் பரிசாக வழங்கினர். இதனைத் தொடர்ந்து திருமண மேடையில் வடிவேல் காமெடியை நண்பர்கள் காட்சிப்படுத்தியது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

Exit mobile version