எங்க ஓட்டு இரட்டை இலைக்குதான்.. கை அசைத்து காட்டிய குழந்தை!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது ஒரு வீட்டில் இருந்த சுமார் 2 வயதே ஆன குழந்தை இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் வகையில் அவர்களை பார்த்து கைகளை அசைத்த காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

Exit mobile version