ஜிகா வைரஸ் பரவல் -கேரளா-கோவை எல்லையில் தீவிர சோதனை

imageகொரோனா வைரஸை தொடர்ந்து, கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து கோவைக்குள் வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

கேரளாவில் அதிகரித்துவரும் கொரானா தொற்றால் கோவை மக்கள் அச்சம்.கேரளா தமிழக எல்லையான கொவையை ஒட்டிய வாளையார் சோதனைச்சாவடியில்,கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள், தீவிர சோதனைக்கு பிறகு தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கேரளா மாநிலத்தில் புதியவகை. தொற்றான ஜிகா வைரஸால் இதுவரை 14 பேர் பாதிக்கபட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கேரளாவில் இருந்து கோவைக்குள் வருபவர்கள் இ- பாஸ் இல்லையென்றால், பதிவு செய்யும் வழிமுறைகளை கூறி பதிவு செய்ய உதவி செய்து வருகிறார்கள்.

 

காட்சிப்பதிவுடன் செய்தியாளர் தரும் கூடுதல் விவரங்களை கேட்டுப்பெறுங்கள்

↕↕↕↕

Exit mobile version