இளைஞரைக் காவல்துறையினர் தாக்கும் வீடியோ வைரல்

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இளைஞர்களைக் காவல்துறையினர் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

மறைவான இடத்திற்கு இளைஞர்களை அழைத்துச் சென்ற காவல்துறையினர் லத்தியால் அவர்களைத் தாக்கினர். இந்த வீடியோஅங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியது. சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் குறித்து உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version