யாகம் நடத்துவது மழை வருவதற்கான ஒரு முயற்சி -தமிழிசை செளந்தரராஜன்

முதல்வரும், துணை முதலமைச்சரும் அறிவித்தபடி மழை வேண்டி அனைத்து ஆலயங்களிலும் யாகம் நடத்தப்பட்டதாகவும், வழிபாட்டு தலங்களில் அவரவர் முறைபடி வேண்டுதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். யாகம் நடத்துவது மழை வருவதற்கான ஒரு முயற்சி என்றும், இதில் மக்கள் நம்பிக்கையை திருமாவளவன் உதாசீனப்படுத்தக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version