பெண்கள் ப்ரீமியர் லீக் – பெங்களூரை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்!

பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, மும்பையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. போட்டியின் 2 வது நாளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேல்ஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. பெங்களூரு அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.RCB vs DC Highlights WPL 2023: Fifties for Meg Lanning and Shafali Verma,  five wickets for Tara Norris as Delhi win by 60 runs | Sports News,The  Indian Express

பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 223 ரன்கள் குவித்தது. அமெரிக்காவை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் தாரா நோரிஸ் அடுத்தடுத்து ஐந்து விக்கெட்டுகளை எடுத்து பெங்களூரு அணியை திணறடித்தார். பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

 

Exit mobile version