குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற மொபைல் ‘one plus 7’. இந்த மொபைல் கடந்த வாரம் விற்பனைக்கு வந்துள்ளது.
முன்னணி நிறுவன ஒன் பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த போனில் புதிதாக HDR 10+ என்ற தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது HD வீடியோ எடுப்பதை குறிக்கிறது. one plus 7 PRO விலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதைப்போல் UFS3.0 மெமரி என்ற Universal Flash Storage முதல் முறையாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை வெளியான ஸ்மார்ட் போன்களில் UFS 2.1 வெர்ஷன் தான் பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் அதிகப்பட்சஎம்.பி டேட்டாவை டிரான்ஸ்பர் செய்ய முடியும்.
ஒன்பிளஸ் 7ப்ரோவில் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்:
Display size: 6.7 இன்ச்
Android version: ஆண்ட்ராய்டு 9.0 பை
RAM: 6 ஜிபி
Memory: 128 ஜிபி
camera back: 48MP + 8MP + 16MP
camera front: பாப் அப் செல்பி கேமரா 1400×3120 பிக்சல்
பேட்டரி சக்தி: 4000mAh
சார்ஜ்: 30W அதிவேக சார்ஜ்ர்
விலை: 32,999 ரூபாய்