உலக முதலீட்டாளர்கள் மாநாடு : ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள் ஒப்பந்தம்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஒப்பந்தம் ஆக இருப்பதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர் இதனை உறுதி செய்தார்.

Exit mobile version