நூறு ஆண்டுகளாக இனிப்பு, காரம் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள்

கடலூர் மாவட்டத்தில் பாரம்பரியமான இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்து தொழிலாளர்கள் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த குள்ளஞ்சாவடியில், கடந்த நூறு ஆண்டுகளாக ஏராளமான தொழிலாளர்கள் இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கடலூருக்கு, இந்த வழியாக செல்லும் பயணிகள் இங்குள்ள கடைகளில் லட்டு, ஜாங்கிரி போன்ற இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கி செல்வது வழக்காமக உள்ளது. இப்பகுதியில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிக்ளுக்கும் இங்கு தயார் செய்யப்படும் இனிப்பு கார வகைகள் தான் பயன்ப்படுத்தப்படுகிறது. இங்குள்ள கடைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் வேலைவாய்ப்பும் நல்ல வருமானமும் கிடைப்பதாக தொழிளாலர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version