அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல், மத்தியில் ஆட்சியமைக்க முடியாது – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் மத்தியில் ஆட்சியமைக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொடநாடு விவகாரத்தின் பின்புலத்தில் தி.மு.க. இருப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது என்று கூறினார்.

Exit mobile version