அதிமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் : சரத்குமார்

மத்தியில் நிலையான ஆட்சி அமைய அதிமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக குலசேகரத்தில் பேசிய அவர், திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போது தமிழகத்திற்கு நன்மைகள் எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

Exit mobile version