நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி வரும் 8ம் தேதி அறிவிப்பு?

நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணை 8ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாராகி வரும் அரசியல் கட்சிகள், கூட்டணி அமைப்பது, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி 8ம் தேதி தேர்தல் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

Exit mobile version