வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள வனப்பகுதியை சுற்று வட்டாரத்தில் உள்ள விளை நிலங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதையடுத்து, யானைகள் சேதப்படுத்திய விளைநிலங்களை கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என சட்டமன்ற உறுப்பினர் விவசாயிகளிடம் உறுதியளித்துள்ளார்
காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை
-
By Web Team
- Categories: செய்திகள், மாவட்டம்
- Tags: ElephantsFarmers Requestகாட்டு யானைகள்விவசாயிகள்
Related Content
குளியல் போடும் யானை கூட்டம்.. கண்டுகளிக்கும் மக்கள் !
By
Web team
February 9, 2023
அதிகாரிகளின் அலட்சியம் - விவசாயிகளுக்கு கொரோனா பரவும் அபாயம்
By
Web Team
June 15, 2021
முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார்
By
Web Team
June 9, 2021
முழு ஊரடங்கு எதிரொலி - நஷ்டத்தில் தர்பூசணி விவசாயிகள்
By
Web Team
May 24, 2021
விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்: விவசாயிகள் நன்றி
By
Web Team
April 1, 2021