கோலம் போட்டவர்கள் கைதானது ஏன்..? : முதலமைச்சர் விளக்கம்

கோலம் போடுபவர்கள் அவர்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்தால் பிரச்னை இல்லை எனவும், அடுத்தவர் வீட்டு வாசலில் கோலம் போட்டதால் தான் பிரச்னை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் பேசினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், வீட்டு உரிமையாளர் புகார் கொடுத்ததால், கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

Exit mobile version