தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு எங்கு இருக்கிறது? துரைமுருகன் கருத்து

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு எங்கு இருக்கிறது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து, திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக இவ்விரு கட்சிகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே ஏற்பட்டிருக்கும் பிளவு உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகிச்சென்றால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version