முதலமைச்சர் எடப்படி பழனிசாமி குறித்து அவதூறான கருத்துக்களை கூறிவரும் திமுக எம்.பி. பார்த்திபனுக்கு அதிமுக எம்.எல்.ஏ., செம்மலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலத்தின் வளர்ச்சிக்காக திமுக துரும்பை கூட அசைக்கவில்லை என தெரிவித்தார். அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்றும் கட்சியில் அனைவருக்கும் தங்கள் கருத்தை சொல்ல உரிமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
Discussion about this post