கொடைக்கானல் நகராட்சி பகுதியில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்ட விடியா திமுக அரசு !
கொடைக்கானல் நகர்ப்பகுதிக்குள் நுழையும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்களுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 23ஆம் ...