பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவோம் : தம்பிதுரை

கரூர் மக்களவை தொகுதியில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவேன் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூரில் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  வழியில் 100 ஆண்டுகாலம் ஆட்சி நடத்த இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டதாக கூறினார். 

Exit mobile version