புது புது வசதிகளை அள்ளித்தரும் விவோ போன்கள்:

விவோ நிறுவனத்தின் கடைசியாக வெளியான மாடலான விவோ v11 pro வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வெளியிட்ட சில நிமிடங்களில் விற்று தீர்ந்த v11 pro மொபைல் 2018 ஆம் ஆண்டின் மிக சிறந்த ஸ்மார்ட்போனாக இடம் பிடித்தது. தொடர்ந்து, விவோ நிறுவனம் விவோ v15 pro என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது.

இதன் வெற்றியை தொடர்ந்து விவோ v15 புரோவை அந்நிறுவனம் வெளியிட்டது. v11 pro- வை விட விவோ v15 pro மாடல் மிக பெரிய வரவேற்பை பெற்றது. விவோ v15 புரோ போன்கள் விவோ Nex-யின் பாப் அப் கேமரா அம்சத்தை கொண்டதாக அமைந்துள்ளது. எனவே இது விவோ Nex மாடலை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது.

விவோ v11 pro மற்றும் விவோ v15 pro: இரண்டிற்கும் இடையே உள்ள சிறப்பம்சங்களை கீழே காணலாம்.

டிஸ்பிளே:
விவோ v11 pro: 6.41-inches
விவோ v15 pro: 6.39-inches

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்:
விவோ v11 pro: 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ். இதன் இடையே 256GB வரை மெமரி இணைத்து கொள்ளலாம்.
விவோ v15 pro: 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ். இதன் இடையே 256GB வரை மெமரி இணைத்து கொள்ளலாம்.

கேமரா:
விவோ v11 pro: பின்புற கேமரா: 12mp+5mp. முன்புற கேமரா 25mp.
விவோ v15 pro: மூன்று பின்புற கேமரா: 48mp+8mp+5mp. முன்புற கேமரா 32mp.

பேட்டரி:
விவோ v11 pro: 3400 mAh பேட்டரி கொண்டுள்ளது.
விவோ v15 pro: 3700 mAh பேட்டரியுடன் வேகமாக பேட்டரி சார்ஜ் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இப்படி முக்கியமான ஒற்றுமைகளை கொண்டுள்ளதால் இந்த போன்கள் வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version