உத்தர பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்ற கூட்டத்தில் குடி போதையில் ரகளை செய்தவர்களை பாஜகவினர் அப்புறப்படுத்தினர்.ஜலன் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பானு பிரதாப் வர்மாவை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது குடி போதையில் வந்த இருவர் பொதுக்கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூச்சலிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து பாஜக தொண்டர்கள் அவர்கள் இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜ்நாத் சிங் கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட ஆசாமிகள்
-
By Web Team

Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
By
Web team
September 19, 2023
டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்! அஜித் பவாரின் பவர்! மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!
By
Web team
July 3, 2023
பொதுச்செயலாளர் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..! பாஜகவுடனான கூட்டணியும் தொடர்கிறது..!
By
Web team
March 30, 2023