அதிமுக-பாஜக கூட்டணியில் விஜயகாந்த் இணைவார்

நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தங்களது கூட்டணியில் இணைவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

நாட்டின் மீது அக்கறையும், பிரதமர் மோடி மீது மரியதையும் கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், தங்களது கூட்டணியில் இணைவார் என்ற அழுத்தமான நம்பிக்கை உள்ளது என்றும், காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியான மனப்பாங்குடன் கூட்டணி கட்சிகளோடு இணைந்து பணியாற்றுவோம் எனவும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Exit mobile version