தளபதி விஜய் பாடிய ’வெறித்தனம்’ பாடல் வெளியானது..

image

 

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் பிகில்.இந்த படம் கைதி, சங்கத்தமிழன் ஆகிய திரைப்படங்களுடன் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.யோகி பாபு, விவேக் என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இப்படத்தினை ஏ.ஜி.எஸ் என்டர்டைமெண்ட்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பிகில் குறித்த புது புது அப்டேட்க்களை படக்குழுவினர் நாளுக்கு நாள் அறிவித்து வருகின்றனர்.இந்நிலையில் விஜய் பாடிய ’வெறித்தனம்’பாடலின் lyrical-வீடியோ தற்போது வெளியானது.இந்த பாடலானது ரசிகர்கள் இடையே பெறும் வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version