வேலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் ரேகிங்கை தடுக்கும் விதமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

வேலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் ரேகிங்கை தடுக்கும் விதமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரேகிங் நடப்பதைத் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரேகிங்கை தடுக்கும் குழுவின் அதிகாரிகள் பங்கேற்றனர். உளவியல் ரீதியாக மாணவர்கள் ராகிங் செய்யப்படுவதைத் தவிர்க்க மூன்று உளவியல் நிபுணர்கள் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version