ஓசூர் அருகே சுற்றித் திரியும் விதவிதமான வண்ணத்து பூச்சிகள்

ஓசூர் அருகே வண்ணத்து பூச்சிகளை காண பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள அய்யூர் காப்புக்காட்டில் விதவிதமான வண்ணத்து பூச்சிகள் சுற்றித் திரிகின்றன. அடர்ந்த வனப் பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது அடுத்து, வண்ணத்து பூச்சிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழை காலங்களில் மட்டுமே இவற்றை அதிக அளவில் காண முடியும் என்பதால், இந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Exit mobile version