நகைச்சுவை நடிகரான வடிவேலின் இளைய மகள் திருமணம்

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகர் வடிவேலுவின் இளைய மகள் கலைவாணிக்கும் மணமகன் ராம்குமாருக்கும் ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள திருமண மகாலில் திருமணம் நடைபெற்றது.

இந்த விழாவில் சினிமா துறையை சார்ந்தவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கபடவில்லை. உறவினர்கள் முன்னிலையில் மட்டுமே இந்த திருமணம் நடைபெற்றது.பத்திரிகையாளர்களும் செய்தி எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version