சென்னையில் இன்றும் தடுப்பூசி தட்டுப்பாடு… நிலவரம் என்ன?

தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய தடுப்பூசிகள் வராத்தால் கடந்த 5 வது நாளாக சென்னையில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை.

தடுப்பூசிகள் போடப்படுமா என்ற தகவல் தெரியாமலேயே காலையில் இருந்து முகாம்கள் வாயிலில் மக்கள் காத்திருப்பு

தடுப்பூசி போடுவது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் முறையான அறிவிப்பு இல்லாத்தால் மக்கள் அவதி

கடந்த 5 நாட்களாக தினமும் தடுப்பூசி முகாம்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு

Exit mobile version