யு.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பு!

யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 21  வரை தேர்விற்கு தயாராகுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிவில் சர்வீஸ் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்விற்காக மொத்தம் 1105 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வர்கள் விண்ணப்பிக்க upsc.gov.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்நிலைத் தேர்வானது மே மாதம் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version