ரேலியா அணைப்பகுதியில் 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரேலியா அணையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ரேலியா அணை பகுதியில் பொதுமக்களோ சுற்றுலா பயணிகளோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி மீன் பிடிக்க சென்ற எட்டாம்வகுப்பு மாணவர் ரகுவரன், இன்ஜினியரிங் மாணவர் அலெக்ஸ் ஆகியோர் நீரில் மூழ்கி, உயிரிழந்தனர். 

Exit mobile version