நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள 7ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி வந்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தீபன்தாஸ், ராஜேந்திரன் ஆகியோரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மோகன்குமார் என்பவரையும் தேடி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
-
By Web Team

- Categories: TopNews, செய்திகள், மாவட்டம்
- Tags: சிறுமி பாலியல் வன்கொடுமைபோக்சோ சட்டம்
Related Content

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
By
Web Team
October 6, 2020

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் கைது
By
Web Team
December 24, 2019

சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
By
Web Team
August 1, 2019

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு : போக்சோ சட்டத்தில் 8 பேர் கைது
By
Web Team
July 20, 2019

போக்சோ புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
By
Web Team
July 11, 2019