சென்னை மாமல்லபுரத்தில், இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இரு நாட்டு தலைவர்களும் அங்குள்ள அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல் மற்றும் தமிழர்களின் சிற்பக்கலையை உணர்த்தும் மூன்று பாரம்பரிய சின்னங்களை பார்வையிடுகின்றனர்.
பின்னர், ஜின்பிங், நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டனர். அப்போது இரு தலைவர்களும் இளநீர் பருகினர்.