தனது கட்சி சின்னத்தையே தூக்கி எறிந்ததால் டிடிவி தினகரன் மீது அ.ம.மு.க.வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தொண்டர் ஒருவர் கொடுத்த பரிசுப் பெட்டியை டிடிவி தினகரன் அனாவசியமாக தூக்கி எறிந்தார். தனது தேர்தல் சின்னம் என்றும் பாராமல் தினகரன், இவ்வாறு நடந்து கொண்டது அ.ம.மு.க.வினரை அதிருப்தியில் ஆழ்த்தியது. இரவு 11 மணிக்கு வந்த தினகரன் வேனில் அமர்ந்தவாறே சென்றதால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Discussion about this post