Tag: அமமுக

அமமுக முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்

அமமுக முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகி மலையாளம் அதிமுகவில் இணைந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு, அமமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகளும், தொண்டர்களும் விலகி, ...

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அமமுகவினர் ரகளை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அமமுகவினர் ரகளை

கும்பகோணம் அருகே உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அமமுகவினர் ரகளையில் ஈடுப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தினகரனை நம்பி அமமுகவில் சேர்ந்தவர்களுக்கு அவமானமே நிகழ்ந்தது: கல்லூர் வேலாயுதம்

தினகரனை நம்பி அமமுகவில் சேர்ந்தவர்களுக்கு அவமானமே நிகழ்ந்தது: கல்லூர் வேலாயுதம்

டி.டி.வி தினகரனை நம்பி அமமுகவில் சேர்ந்த தங்களுக்கு அவமானம் மட்டுமே நிகழ்ந்ததாக, அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்துள்ள, கல்லூர் வேலாயுதம் தெரிவித்துள்ளார். 

நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அமமுக திணறல்

நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அமமுக திணறல்

நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாததால், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிய வழக்கை அமமுக வாபஸ் பெற்றது.

மறுவாக்குப்பதிவை சீர்குலைக்க திட்டம்: திமுக, அமமுக கட்சிகள் மீது அதிமுக வேட்பாளர் புகார்

மறுவாக்குப்பதிவை சீர்குலைக்க திட்டம்: திமுக, அமமுக கட்சிகள் மீது அதிமுக வேட்பாளர் புகார்

மறுவாக்குப்பதிவின் போது அமைதியை குலைக்க திட்டமிட்டுள்ளதாக திமுக, அமமுக கட்சிகள் மீது பெரியகுளம் சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர் மயில்வேல் புகார் அளித்துள்ளார்.

சந்தர்ப்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவம் அமமுக

சந்தர்ப்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவம் அமமுக

அதிமுக அரசை கவிழ்ப்பதற்கு, திமுகவும் டிடிவி தினகரன் அணியும் கூட்டு சதி செய்து வருவதாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். 

அமமுக கட்சியில் சசிகலாவை கழற்றிவிட்டு பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்

அமமுக கட்சியில் சசிகலாவை கழற்றிவிட்டு பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்

அமமுகவின் பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை கழற்றிவிட்டு டிடிவி தினகரன் பொதுச் செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

பறிமுதல் பணத்தை போலீஸிடமிருந்து பறிக்க முயன்ற அமமுகவினர் : ஆண்டிபட்டியில் துப்பாக்கிச் சூடு

பறிமுதல் பணத்தை போலீஸிடமிருந்து பறிக்க முயன்ற அமமுகவினர் : ஆண்டிபட்டியில் துப்பாக்கிச் சூடு

பறிமுதல் பணத்தை போலீஸிடமிருந்து பறிக்க முயன்ற அமமுகவினர் : ஆண்டிபட்டியில் துப்பாக்கிச் சூடு தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ...

அலங்கார தோரணங்களுக்காக மின் இணைப்பை திருடிய தினகரன் அணியினர்

அலங்கார தோரணங்களுக்காக மின் இணைப்பை திருடிய தினகரன் அணியினர்

திருவண்ணாமலையில் நடைபெற்ற தினகரனின் பொதுக்கூட்டத்தில் குழந்தைகளிடம் கொடிகளை கொடுத்து காக்க வைத்ததும், மின்விளக்கு அலங்கார தோரணங்களுக்காக சட்டவிரோதமாக மின்கம்பத்தில் மின்சாரம் திருடியதற்கும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist