Tag: டிடிவி தினகரன்

கூடாரம் காலியாகி வருவதால் விரக்தியில் தினகரன்… வேலூரில் அமமுக போட்டியில்லை…

கூடாரம் காலியாகி வருவதால் விரக்தியில் தினகரன்… வேலூரில் அமமுக போட்டியில்லை…

கூடாரம் காலியாகி வருவதால் விரக்தியில் ஆழ்ந்துள்ள தினகரன், வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அறிவித்துள்ளார்.

தினகரனை நம்பி அமமுகவில் சேர்ந்தவர்களுக்கு அவமானமே நிகழ்ந்தது: கல்லூர் வேலாயுதம்

தினகரனை நம்பி அமமுகவில் சேர்ந்தவர்களுக்கு அவமானமே நிகழ்ந்தது: கல்லூர் வேலாயுதம்

டி.டி.வி தினகரனை நம்பி அமமுகவில் சேர்ந்த தங்களுக்கு அவமானம் மட்டுமே நிகழ்ந்ததாக, அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்துள்ள, கல்லூர் வேலாயுதம் தெரிவித்துள்ளார். 

டிடிவி தினகரன் அரசியலில் சர்வாதிகாரத்தை பின்பற்றுகிறார்: கலைச்செல்வன்

டிடிவி தினகரன் அரசியலில் சர்வாதிகாரத்தை பின்பற்றுகிறார்: கலைச்செல்வன்

சர்வாதிகாரத்தைப் பின்பற்றுகிற அமமுகவின் தினகரன் அரசியலை விட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளது: ஜெயக்குமார்

தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளது: ஜெயக்குமார்

தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

டிடிவி தினகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

டிடிவி தினகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

அரசியல் செய்வதற்காக மாநிலத்துக்கு வரும் நல்ல திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன் என்று டி.டி.வி தினகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டிடிவி தினகரன் மிகப்பெரிய சக்தியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

டிடிவி தினகரன் மிகப்பெரிய சக்தியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

டிடிவி தினகரன், தன்னை மிகப்பெரிய சக்தியாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

திமுகவும், தினகரனும் கூட்டணி வைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது: முதல்வர்

திமுகவும், தினகரனும் கூட்டணி வைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது: முதல்வர்

திமுகவும், டிடிவி தினகரனின் கட்சியும் மறைமுக கூட்டணி வைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். 

டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்

டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்

புதிய தமிழகம் கட்சிக் கொடியை தவறாக பயன்படுத்திய டிடிவி தினகரன் மீது, தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ...

அமமுக கட்சியில் சசிகலாவை கழற்றிவிட்டு பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்

அமமுக கட்சியில் சசிகலாவை கழற்றிவிட்டு பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்

அமமுகவின் பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை கழற்றிவிட்டு டிடிவி தினகரன் பொதுச் செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்ற தினகரன் ஆதரவாளர்கள்

வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்ற தினகரன் ஆதரவாளர்கள்

திருச்சியில் வாக்குச் சாவடிக்குள் நுழைந்த தினகரன் ஆதரவாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை மிரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist