ரயில்களில் பயணிப்போர் ”ஆரோக்கிய சேது” செயலியை பதிவிறக்கம் செய்திருக்கவேண்டும்.

சிறப்பு ரயில்களில் பயணிப்போர் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை ரயில்வே அறிவித்துள்ளது. அதன் படி, பயணிகள், ஸ்மார்ட் போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும், உணவு, போர்வைகள் உள்ளிட்டவற்றை பயணிகளே கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. முக்கியமாக, பயணிகளுக்கு உடல் வெப்பத்தை சோதனை செய்வதற்காக, ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாகவே அவர்கள் ரயில் நிலையங்களுக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version