ஈரோட்டில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயிற்சியை பெற்றனர். மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் தேர்தலை நடத்தும் வாக்குப்பதிவு அலுவலர்களூக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சி.கதிரவன் தொடங்கி வைத்தார். 

Exit mobile version